¡Sorpréndeme!

New Maruti Brezza Tamil Review | ஆட்டோமேட்டிக் செயல்திறன், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா

2022-07-06 6,980 Dailymotion

New Maruti Brezza Review in Tamil by Giri Kumar | தமிழ் டிரைவ்ஸ்பார்க்கின் ரிவியூ எடிட்டர் கிரி குமார், புதிய 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரை டெஸ்ட் டிரைவ் செய்தார். நகர சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் காரை அவர் ஓட்டி பார்த்தார். இந்த ரிவியூவில், 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய பவர்ட்ரெயின், டிசைன், வசதிகள் நிரம்பிய இன்டீரியர் ஆகியவை குறித்து அவர் பேசியுள்ளார். இந்த தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள்.

#MarutiSuzukiBrezza #NewBrezza #HotAndTechy #CityBredSUV #BrezzaReview